137views

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா வரும் 30-ம் தேதி திருச்சி எஸ்.ஆர்.எம்.மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பேட்ட விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மற்றும் தெலுங்கானவைச் சேர்ந்தவேளாண் வல்லுநர்களும் ஆலோசனை கூறுவர். கண்காட்சியில் பாரம்பரிய 200 ரக விதைகள் இடம்பெறும் என்று அவர் கூறினார்.
You Might Also Like
மறைந்த பிரபல இயக்குநர், நடிகர் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை சொந்த ஊரில் நடக்கிறது
பிரபல தமிழ் பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடல் நீலங்கரை வீட்டில் மரியாதை செலுத்த வைக்கப்பட்டு அரசியல் மற்றும்...
வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் அவசர கூட்டம்
வேலூர் மாவட்ட ஊராட்சியின் அவசர கூட்டம் திமுக சேர்மன் மு.பாபு தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் காங்கிரஸை சேர்ந்த கிருஷ்ணவேணியின் பதவி...
வேலூர் – கால்நடை மருத்துவர் மற்றும் திருப்பத்தூர் எம்.எல்.ஏ. திருப்பதிக்கு பாராட்டு விழா
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபீஸர்ஸ் லைன், டார்லிங் ரெசிடென்சி மணப்பிரியா கூட்டரங்கில், தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள்...
“சன் ஆஃப் தஞ்சை” – இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்
தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட...
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கிரீன் குளோப் முயற்சியில், ஜூமேரா கடற்கரை பகுதியில் நடைபெற்ற தூய்மை பணி
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, துபாய் மாநகராட்சி உதவியுடன் , சமூக நல அமைப்பான கிரீன் குளோப் முயற்சியில், "An Hour With Cleaning Engineer" என்னும்...




