செய்திகள்

இந்தியாசெய்திகள்

ஆந்திர அரசுக்கு ரூ.215 கோடி எஸ்பிஐ செலுத்த வேண்டும்: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆந்திரப் பிரதேச அரசுக்கு எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி)ரூ.215 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

“மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள்” : முதல்வர் வேண்டுகோள்!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலை பொதுமக்கள் உருவாக்கிவிட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாம் அலை...
செய்திகள்தமிழகம்

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசனத்துக்காக 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் நேற்று மேட்டூர்...
செய்திகள்தமிழகம்

உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!!

ஹோட்டல்களில் கொரோனா விதிகளுக்கு எதிராக 50%க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை...
உலகம்உலகம்செய்திகள்

பாகிஸ்தான்: கராச்சியில் மீண்டும் பொதுமுடக்கம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தினசரி கரோனா தொற்று அபாயகரமான அளவு அதிகரித்து வருவதால், வா்த்தக மையமான கராச்சி நகா் உள்ளிட்ட...
உலகம்உலகம்செய்திகள்

பள்ளிக்கல்வியில் புதிய ரூல்ஸ்.. அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ள சீனா!

பள்ளிக்கல்வியில் லாபம் ஈட்டக்கூடாது. அனைத்து கல்வி நிறுவனங்களையும் லாபம் நோக்கம் இல்லாத நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது....
செய்திகள்விளையாட்டு

ஓட்டப் பந்தய மூதாட்டி மான் கௌா் காலமானாா்

மூதாட்டியான பிறகு ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்த இந்தியாவின் மான் கௌா் (105) மாரடைப்பால் சனிக்கிழமை காலமானாா். கடந்த...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி: முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கிப் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது....
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி: 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - மேலும் நாளை முதல் திரையங்குகள் 50%...
இந்தியாசெய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையின் 80% வேலை நேரம் வீண்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்ட தொடர் தொடங்கி 2 வாரம் நிறைவடைந்துள்ளது. ஆனால் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு விவகாரங்களை...
1 622 623 624 625 626 695
Page 624 of 695

Right Click & View Source is disabled.

error: Content is protected !!