வேலூர் மாவட்ட அமமுக செயலாளர் சதீஷ்குமார் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மாலை, மரியாதை
வேலூர் மாவட்ட மாநகர அமமுக செயலாளராக சதீஷ்குமாரை, கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்தார். இதனையெடுத்துவேலுர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆர்,பிடிஓ அலுவலக...










