தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

38views
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் 1997-2001ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா ஆண்டு (25 ண்டு)சந்திப்பு நடந்தது. முதல்வர் பிரவீன்ராஜ் தலைமை தாங்தினார். பேராசிரியர் கலைவாசன் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சரவணன், பவுன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தற்போதைய மாணவர்களின் நலனுக்காக ரூ.10 லட்சம் நன்கொடையை முன்னாள் மாணவர் சங்கத்தினர் வழங்கினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!