தமிழகம்

வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆர்சிஎம் பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா

20views
வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட R.C.M.பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர் கூட்டணி தலைவர் பீட்டர் மேத்யூ பொருளாளர் லூர்துசாமி வரவேற்றார். செயலாளர்ஜஸ்டின் பிரதாப், துணை தலைவர் ஜான் ரமேஷ், துணை செயலாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் பேரரூட்தந்தைராய்வாசர் வாழ்த்துவரை வழங்கினார்.
RCM பள்ளிகளின் மேலாளர் பேரருட்தந்தை லூர்து சேவியர் மேலாளர் உரையும், வேலூர் மறைமாவட்டம் பொருளாளர் பேரருட்தந்தை ரிச்சர்ட் பெரைரா ஆகியோர் வாழ்த்து உரை வழங்கினர்.  சிறந்த கிருஸ்துவ ஆசிரியர்களுக்கு பாராட்டு உரை Rev.msgr. ஜான் நிக்கோலாஸிம், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு/தலைமையுரை / ஆசியுரை ஆகிவற்றை வேலூர் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து வழங்கினார். ஆசிரியர் அமலோற்பவதாஸ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் தொகுப்பினை துணைத்தலைவர் ஜான் ரமேஷ், செயலாளர் ஜஸ்டின் பிரதாப் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!