தமிழகம்

வேலூரில் நடைபெற்ற 48 வது கம்பன் கழக விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன்

45views
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகர அரங்கில் வேலூர் கம்பன் கழகம் சார்பில் 48வது கம்பன் விழா மற்றும் கம்பன் கழக நிறுவனர் மறைந்த குப்புசாமி முதலியார் நூற்றாண்டுவிழா நடைபெற்றது.
கம்பன் கழக தலைவர்/விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார்.  வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கவிஞர் கம்பன் மற்றும் குப்புசாமி முதலியார் படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்.  விழாவில் புலவர்கள் இராமலிங்கம், மாது,கம்பன் கழக செயலாளர் சோலைநாதன், வேலூர் மண்டல வணிகர் சங்க தலைவர் ஞானவேலு, டாக்டர் இனியவன் சமரசம், ஆடிட்டர் நிர்மல்குமார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஐடா ஸ்கடர் அறக்கட்டளை தலைவர் தவசீலன் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!