தமிழகம்

தமிழகம்

அரசு பள்ளிக்கு இலவசமாக கழிப்பறை கட்டிடம் அமைத்துக் கொடுக்கும் இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னா கட்டளை கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் செல்லுவதாகவும் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகும் தங்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கட்டளை இளைஞர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற கட்டளை இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் ஐந்து புதிய கழிப்பறை கட்டிடம் கட்டு கொடுப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது தமிழக அரசு மற்றும் அந்தப் பகுதியில் இருக்கும் வார்டு மெம்பர் ஆகியோர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தங்களுடைய சொந்த செலவில் இளைஞர்கள் மாணவ மாணவிகளின் நலன் கருதி கழிப்பறை வசதி கட்டிடம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருப்பதே பொதுமக்களிடயும் பெரும்...
தமிழகம்

மதுரை அருகே 300க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி.மாணவர்கள் பாஜகவில் இணைப்பு

மதுரை மாநகர் பகுதியான வில்லாபுரம் நரிமேடு ஆரப்பாளையம் செல்லூர் மதிச்சியம் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்துசட்டக் கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகளில் படிக்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வீரமணி ஏற்பாட்டில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசிந்தரன் அவர்களை சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி மோடி அவர்களை மீண்டும் இந்திய திருநாட்டின் பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆதி குளோபல் ஆதிசங்கர் இளைஞர் அணி பார்வையாளர் கார்த்திக் உள்ளிட்ட பாஜகவினர் உடன் இருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மேலபெருமாள்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ சந்தானம் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மரியாதை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல பெருமாள்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ சந்தானத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமையில் திமுக இளைஞரணி சிவ இளங்கோ மற்றும் ஆனந்த் மாணவரணி பால்பாண்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் பீமாசெல்வம் முருகானந்தம் முத்துராமலிங்கம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
தமிழகம்

வருங்கால இளைய தலைமுறை வாழ்க்கையில் விளையாடுகிறதா தமிழக அரசு போக்குவரத்துக் கழக திருமங்கலம் கிளை நிர்வாகம் e

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் காரியாபட்டி செங்கப்படை கள்ளிக்குடி கல்லுப்பட்டி காராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதில் காலை பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் நேரங்களில் கிராமப்புறங்களில் இருந்து திருமங்கலம் நோக்கி வரக்கூடிய பேருந்துகள் சரிவர வருவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பாக காலை7.30 செங்கப்படையில் இருந்து புறப்பட்டு காராம்பட்டி வழியாக TN58N0571 என்கின்ற வராததால் இதற்கு அடுத்த பேருந்து காலை7.45 மணிக்கு TN58N1246 என்கின்ற பேருந்து மொத்தமாக மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்யும் அவலம் தொடர்கதையாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் இதான் பள்ளி மாணவ மாணவிகள்...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி 1வது வார்டு மக்கள் மகிழ்ச்சி

கெங்கவல்லி பேரூராட்சி 1வது வார்டு நேதாஜி காலனி,எம்.பி. கார்டன் செல்லும் வழியில் நீண்ட நாள் கோரிக்கையாக மின்கம்பம் தெரு விளக்கு வேண்டும் என்று பேரூராட்சி மன்ற தலைவர் சு.லோகாம்பாள் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர் அதனை ஏற்று உடனடியாக புதியதாக மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம்...
தமிழகம்

ராமநாதபுரம் அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தின ஓவியப்போட்டி

ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவ-மாணவியருக்கு 3 பிரிவுகளாக ஓவியப்போட்டி நடந்தது. 6, 7, 8 வகுப்பு...
தமிழகம்

ராமநாதபுரம் பேக்கரியில் உலக கோப்பை கால்பந்து கோப்பை வடிவில் கேக்

உலக கோப்பை கால்பந்து போட்டி, குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் 85 கிலோ எடையில் உலக கோப்பை கேக் வடிவமைத்து வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அறிமுகம்

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் என அறியப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் (SUPs) கடந்த சில தசாப்தங்களாக அவற்றின் பயன்பாட்டில் எங்கும் பரவி,...
தமிழகம்

விருதுநகரில், தேச ஒற்றுமையை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள என்.சி.சி. அதிகாரிக்கு உற்சாக வரவேற்பு

தேச ஒற்றுமையை வலியுறுத்தி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிக்கு, விருதுநகரில் உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்னல் பத்வார்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, 2 கிலோ மான் இறைச்சி பறிமுதல்… ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில், சிலர் சட்ட விரோதமாக வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்...
1 434 435 436 437 438 563
Page 436 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!