சோழவந்தான் அருகே நெடுங்குளம் அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத வெங்கலநாதமுடையான் அய்யனார் மகா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத வெங்கலநாதமுடையான் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது....










