சிவகங்கை அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டுறவுத்துறை...









