சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் வந்த தாய்,மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் கொரான பரிசோதனை செய்ய சுகாதாத்துறை உத்தரவு. 'கொரான தொற்று பாதித்த தாய் , மகள் இருவரையும் தனிமைபடுத்தி சுகாதாரத்துறை தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கொரோனா பி எப் 7 தொற்று குறித்து கடந்த மூன்று நாட்களாக விமான நிலையத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.40 மணியளவில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் மதுரை வந்தனர். இந்நிலையில் சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயனியிடம் கொரணத் தோற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மதுரை வந்த பயணி 39 வயதுபெண் மற்றும் அவரது மகள் (வயது 6) குழந்தைக்கும் நடத்தப்பட்ட சோதனையில் கொரானதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதிபா...
