திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி 3 மாதத்தில் அகற்றி தருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளதாக, டெல்லியில் இன்று அவரை சந்தித்த டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தகவல் – மூன்று மாத காலம் வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி, மத்திய அரசால் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த சுங்கச்சாவடி, நெடுஞ்சாலை...









