‘சைவசித்தாந்த இரத்தினம்’ புலவர் வி. நாகசுந்தரம் அவர்கள் இயற்றிய “தமிழர் ஆற்றுப்படை” (மூன்று நூல்கள்) மற்றும் தமிழ்ப் பேரவை விழா மலர் வெளியீட்டு விழா
19.04.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அண்ணாநகர் வசந்த பவன் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பாவலர் சீனி பழனி...









