அறிவிப்பு

அழியாத கோலங்கள்

84views
மீனா சத்தீஷ் , சென்னை.
வீணை இசையில் டிப்ளமா பெற்றவர். பாடவும் கற்றுக் கொண்டு மேடைகளில் பாடி வருபவர். விதம் விதமாக கோலம் போடுவதில் ஆர்வம் உள்ளவர். தனது கோலங்களை தொகுத்து விரைவில் நூலாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாணவிகளுக்கு வீணை , பாட்டு பயிற்சி அளிக்கும் இசை பள்ளியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!