தமிழகம்

காட்பாடி மத்திய ஒன்றிய அமமுக சார்பில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமுவுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

90views
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் ராமு போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து காட்பாடி மத்திய ஒன்றிய அமமுக செயலாளர் பாபு, விண்ணம் பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட விண்ணம் பள்ளி,கொடுங்கந்தாங்கல், மூங்கிலேறி, மேல்காட்டூர், பெரிய இராமநாதபுரம், பெரிய மிட்டூர் ஆகிய பகுதிகளில் அமமுக மத்திய ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் திருவலம் பேரூராட்சி செயலாளர் விஜயபாஸ்கர், மாவட்ட தகவல் நுட்ப பிரிவு செயலாளர் ஏழுமலை, மாவட்ட மாணவரணி செயலாளர் சத்யராஜ், மாவட்ட நெசவாளர் அணிசெயலாளர் தனசேகர், மாவட்ட மாற்றுதிறனாளி செயலாளர் சாமூவேல்,தேன் பள்ளி சசிகுமார், அதிமுக கிளை செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!