சினிமாசெய்திகள்

மலையாள திரையுலகின் “பிரேமம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய சினமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி.

116views

வர் தனுஷூடன் நடித்த மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” பாடல் இதுவரை 1150 மில்லியன் (115 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அதேபோன்று இவர் தெலுங்கில் நடித்த “பிடா” என்ற படத்தின் “வச்சேந்தி” என்ற பாடல் 300 மில்லியன் (30 கோடி) பார்வையாளரை்களைக் கடந்துள்ளது. இப்பாடலில் சாய் பல்லவின் நடனத்துக்காக இத்தனை பார்வையாளர்களை கவர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே போன்று அவர் தற்பொது நடித்துவரும் தெலுங்கு படமான “லவ் ஸ்டோரி” என்ற படத்தின் “சாரங்க தரியா” என்ற பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த 3 பாடல்களிலும் சாய் பல்லவி நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு தென்னிந்திய சினிமா நடிகை இத்தனை வரவேற்பு மற்றும் பாடல்கள் மூலம் சாதனை படைத்திருப்பது இதுவே முதல் முறை.

தனது மருத்துவ படிப்பினை 3 வருடங்களுடன் நிறுத்தி இருந்த சாய் பல்லவி தற்போதய கொரோனா காலப்பகுதியில் தனது படிப்பினை தொடர்வாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!