தமிழகத்தில் மே.1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தம் பணி துவங்குகிறது.. இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க , கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இதில் அனைத்து மார்க்கெட், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
790views
You Might Also Like
வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயில் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயிலில் ஆடிமாதம் முதல்நாளன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். கே.எம். வாரியார்...
நாட்றம்பள்ளி ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலில் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன். கே.எம். வாரியார்...
வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில் அம்மனின் ஆடி முதல் வெள்ளி அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தி.கூ.ச. ஆலை அருகில் உள்ள புத்துக்கோயில் புத்துமாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிகிழமையில் விசேஷ அலங்காரத்தில் ஏரளமான பக்தர்களுக்கு...
காட்பாடியில் முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனின் பேத்தி நிச்சயதார்த்த விழாவில் கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து குத்தாட்டம் போட்ட திமுக ஒன்றிய சேர்மன் வேல்முருகன்
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பேத்தியும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மகளுக்கும், சினிமா தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகனுக்கும்...
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு, சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
விருதுநகர் மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், தயாரிப்பாளர்/நடிகர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு, பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்....




