தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில் அம்மனின் ஆடி முதல் வெள்ளி அலங்காரம்

19views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தி.கூ.ச. ஆலை அருகில் உள்ள புத்துக்கோயில் புத்துமாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிகிழமையில் விசேஷ அலங்காரத்தில் ஏரளமான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!