கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. எல்லைத் தாண்டி செல்லும் லாரி ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் களம் இறங்கிய நிலையில், இந்தப் போராட்டத்தால் கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்டு மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தை ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் முற்றுகையிட்டுள்ள காரணத்தால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
397views
You Might Also Like
துபாய் பொது நூலகத்துக்கு திருக்குறளின் அரபி மொழி பெயர்ப்பு உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
துபாய் : துபாய் அரசின் சார்பில் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அரபு மற்றும் ஆங்கில நூல்கள் உள்ளன....
துபாயில் ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் எழுதிய ‘திருக்குர்ஆன் கருத்துக்கோவை’ நூல் வெளியீடு
துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் வளைகுடா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் எழுதிய 'திருக்குர்ஆன் கருத்துக்கோவை' நூல் வெளியிடப்பட்டது....
துபாய் கர்டின் பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு
துபாய் : துபாய் நகரில் ஆஸ்திரேலியா நாட்டின் மிகவும் முன்னணி பல்கலைக்கழகமான கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள நூகத்துக்கு தமிழ் மொழியில் இருந்து...
திறப்பு விழா நிகழ்ச்சி.
அபுதாபி: நாள் : 16/07/2026 வியாழக்கிழமை மாலை அபுதாபி சலாம் சாலையில் தமிழ் சொந்தங்களால் அபுதாபி வாழ் குழந்தைகளுக்காக மிக சிறப்பம்சங்கள் கூடிய GLOW AND GROW...
அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் பொதுச்செயலாளராக கீழக்கரை முபாரக் முஸ்தபா தேர்வு
அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த புதிய நிர்வாகக்குழுவின் தலைவராக மது ஓமனகுட்டனும், பொதுச் செயலாளராக...




