உலகம்

திறப்பு விழா நிகழ்ச்சி.

23views
அபுதாபி:
நாள் : 16/07/2026 வியாழக்கிழமை மாலை அபுதாபி சலாம் சாலையில் தமிழ் சொந்தங்களால் அபுதாபி வாழ் குழந்தைகளுக்காக மிக சிறப்பம்சங்கள் கூடிய GLOW AND GROW (Preschool, Day Care, After the school activity) என்ற பள்ளிக்கூடம் மாலை 7:00 மணி அளவில் துவங்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்வில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச் எம் முகம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மேலும் GLOW AND GROW வெற்றியடைய பிரார்த்தனையோடு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!