தமிழகம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 6-வது நாளாக காலவரையற்ற பட்டினிப் போராட்டம் : நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் பா.இரஞ்சித் நேரில் சந்திப்பு

36views
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 6-வது நாளாக காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்கள் ஜீவா, தனசேகர், புளியந்தோப்பு மோகன் ஆகியோரை நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் பா.இரஞ்சித் அவர்கள் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்து நலம் விசாரித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!