தமிழகம்

புது வசூர் தீர்த்தகிரி முருகன் கோயிலில் ஆடிகிருத்திகை விழா

43views
வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி மலையில் உள்ள ஸ்ரீவடிவேல்முருகன் கோயிலுக்கு ஆடிமாதம் கிருத்திகை முன்னிட்டு ஏரளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து வள்ளிதெய்வானை முருகனை வணங்கினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!