இந்தியா

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு வேலூர் வி.ஐ.டி.வேந்தர் கோரிக்கை

39views
புதுடெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் ரெட்டியை சந்தித்த விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன். வேலூரில் அமைக்கப்பட்டு வரும் சிவில் விமான போக்குவரத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவரும்படி கோரிக்கை வைத்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!