திட்டமிடுகிறேன் உச்சம் தொடுகிறேன் -Dr. A.S. இளவரசன் , ஆடிட்டர் –துபாய்
சாதனையாளர்கள் பிறக்கிறார்கள். இந்த சமூகத்தை வெற்றியாளர்களாக அவர்கள் உருவாக்குகிறார்கள். எளிமையாக ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நேர்மையும், தரமும் , நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயமாக அந்த செயல் வெற்றி பெறும். இப்படி வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி இன்று சாதனையின் உச்சத்தை அடைந்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் டாக்டர்.A S இளவரசன் அவர்கள். துபாய், ஷார்ஜா, அபுதாபி, பஹரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், லண்டன், இந்தியா -இப்படி எல்லா நாடுகளிலும் வியாபித்திருக்கிறது...