archiveநான் மீடியா

தமிழகம்

உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகளின் வீட்டில் உபயோகப்படாத பயனற்ற பொருட்களை வைத்து பயனுள்ள கலைப்பொருட்கள் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி ஊராட்சி நகராட்சி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்கள்...
தமிழகம்

சோழவந்தானில் மோசமான சாலையால் விவசாயிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி சீரமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளை ஆற்றங்கரையில் பசும்பொன் நகர் முதல் மேட்டுமடை செல்லும் குறுக்கு சாலை வரை போடப்பட்ட மோசமான...
தமிழகம்

சோழவந்தானில் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் பாஜக சார்பாக பால் விலை உயர்வை கண்டித்து சோழவந்தான் வட்ட பிள்ளையார்...
தமிழகம்

சிவகாசி சிவன் கோவிலில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோவிலில், இன்று தேய்பிறை...
தமிழகம்

அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் கார்த்திகை மாதம் நடைபெறும் திருவிழாக்கள் தொடர்பான செய்திக்குறிப்பு

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சொக்கநாதப்பெருமானே (இறைவனே) பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதானமான புண்ணிய ஸ்தலமாகும். அருளாளர்...
தமிழகம்

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , காட்டாம்பூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை, தொடங்கி வைத்து,...
தமிழகம்

சிவகாசியில், ‘மார்பக ஊடு கதிர் கருவி’ ஸ்கேன் சென்டரை, மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபலமான தனியார் ஸ்கேன் சென்டர் இயங்கி வருகிறது. இந்த ஸ்கேன் சென்டரில், நவீன தொழில் நுட்பம்...
Uncategorizedதமிழகம்

மதுரை பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கல் முகாம்

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம், பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்றது. மதுரை...
நிகழ்வு

அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஒரே மேடையில் வெளியிடப்பட்ட தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகம் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது

ஐக்கிய அரபு அமீரகம் - சர்வதேச சார்ஜா புத்தகக் கண்காட்சி : அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஒரே மேடையில்...
தமிழகம்

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தூத்துக்குடியின் தந்தை குருஸ் பர்னாந்து 153வது பிறந்த நாள் கொண்டாட்டம்

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தூத்துக்குடியின் தந்தை குருஸ் பர்னாந்து 153வது பிறந்த நாள் கொண்டாட்டம்...
1 592 593 594 595 596 715
Page 594 of 715

Right Click & View Source is disabled.

error: Content is protected !!