திருப்பரங்குன்றம் விரகனூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. 74வது குடியரசு தினவிழாவுடன் முன்னாள் மாணவர்கள் நல நிதி மூலம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு உதவும் மையம் ஏற்பாடு .
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விரகனூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஆனந்தன்,...









