தமிழகம்

சோழவந்தான் எம் வி.எம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்

146views
74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி பள்ளியில் தாளாளர் லயன்.டாக்டர் எம் வி.எம் மருதுபாண்டியன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார் பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகிகள் எம் வி எம் மணி முத்தையா வள்ளி மயில் ஆகியோர் பார்வையிட்டு பரிசுகள் வழங்கினார்கள் இதில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!