காட்பாடி வருவாய் வட்டாட்சியராக பொறுப்பேற்ற மகேஸ்வரிக்கு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பில் வாழ்த்து.
வேலூர் மாவட்டம் காட்பாடி வருவாய்துறை வட்டாட்சியராக மகேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்க மாவட்ட துணைத்...









