தமிழகம்

காட்பாடி அருகே தேவலாயம் இடிந்து 3 பேர் உயிரிழப்பு? என தகவல்

74views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் புதியதாக கட்டப்பட்டு வந்த சர்ச்சின் முதல் தளத்தின் மேற்கூரை சரிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்? மீட்பு பணி தீவிரம்,8 பேர் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி, ஆட்சியர் லீலா மருத்துவமனையில் ஆறுதல் கூறினார். அரக்கோணம் பேரிடை மீட்பு படையினர் பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!