தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயில்களில் விசேஷ பூஜை, சிலைகளுக்கு வண்ண அலங்காரம் செய்து வழிபாடு

19views
இந்திய முழுவதும் விநாயகர் திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்கள் அனைத்திலும் காலையில் அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜை மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
அதேப்போல் இந்துக்கள் வசிக்கும் தெருவுக்கு தெரு ஒரு சில இடங்களில் வீட்டுக்கு வீடு சிலைகள் வைத்து இரவில் வண்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட சிலைகளுக்கு படையல் வைத்து பூஜை செய்துகொண்டாடினர். (படம்) காட்பாடி வள்ளிமலை ரோட்டில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!