முக்கிய செய்திகள்
வணிகம்

உங்க வீட்டில் இதை ரெகமெண்ட் செய்யுங்க: கூடுதல் வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்

60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) பொருத்தமான நிலையான வருமான முதலீட்டு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பிறகும் நிலையான வருமானத்தை ஈட்ட முடியும். எஸ்சிஎஸ்எஸ் என்பது தபால் நிலையத்தால் வழங்கப்படும் மற்ற சிறிய சேமிப்பு திட்டங்களைப் போலவே அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாக இருப்பதால், இது காலாண்டு உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்தை வழங்குகிறது. எஸ்சிஎஸ்எஸ் கணக்கைத்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 22.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 9 ந் தேதி 22:4;2021 வியாழக்கிழமை திதி இரவு 7:06 மணி வரை தசமி திதி பிறகு ஏகாதசி நட்சத்திரம் மகம் நட்சத்திரம் ராகு காலம் மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை எமகண்டம் காலை 6 மணி முதல் 7:30 வரை குளிகை மாலை 9 மணி முதல் 10:30மணி வரை நல்ல நேரம் காலை 7:30 மணி...
கவிதை

ஹைக்கூக் கவிதைகள் – பட்டியூர் செந்தில்குமார்

1. பூத்திருக்கும் தும்பைச் செடியில் அதோ! பறந்து போகும் பட்டாம்பூச்சி வாசம் 2. செடியில் வண்ணத்துப்பூச்சி பிடிக்க ஓடும் சிறுமியின் மடியிலிருந்து விழும் பூக்கள் 3. கைகட்டி நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன் மலரில் பனித்துளிகள் 4. மாடு தொலைந்த இரவு தேடி அலையும் திசையெல்லாம் கேட்கும் மணியோசை 5. குளிர்கால அதிகாலை பனிமலைகள் பனிமலைகள் அடடா, பாலைவன மணல்மேடுகள் 6 நெகிழிப் போத்தல் தண்ணீரைக் குடிக்கும்போதெல்லாம் சலசலக்கும் ஒரு நதி...
சிறுகதை

மனம் என்னும் மாயவலை

சூரியன்   வரலாமா வேண்டாமா  என  வெட்கப்பட்டு  மெல்ல  அடியெடுக்கும்  காலைப்பொழுது  , பக்கத்து  வீட்டு  குக்கர் சுப்ரபாதம்  பாட , திடுக்கென  விழித்தாள் சுவேதா , ஏன்  இந்த  திடுக்கென்றால்  ஒன்னும் தலைபோற விசயம் இல்லை நாம இரவு  படுக்கும்  போது  காலையில்  இத்தனை  மணிக்கு  விழிக்க  வேண்டும்  என்று  மனதில்  நினைத்திருப்போம்  ஆனால்  , சோதனையாக  என்றாவது  ஒரு  நாள்  நாம்  நினைத்த  நேரப்படி எழவில்லையென்றால்   மனசு  லேட்டாயிடுச்சேன்னு  ...
சைவம்

சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி!

சைவப் பிரியர்கள் பொதுவாக காளானில்தான் பிரியாணி செய்து சாப்பிடுவோம். இப்போது நாம் சுவையான கோவைக்காயில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி! தேவையானவை: பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ கோவைக்காய் – கால் கிலோ வெங்காயம் - 4 தக்காளி - 3 இஞ்சி- பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 5 பட்டை- 4 பிரியாணி இலை -...
சினிமாவிமர்சனம்

உலகமே கொண்டாடும் அலாவுதீன் கதை

கேட்டதை கொடுக்கும் பூதம் இருக்கும் விளக்கு கிடைத்தால் என்ன ஆகும் என்பதே. பழைய கதையை மெருகேற்றி எவ்வளவு சிறப்பாக தர முடியுமோ அவ்வளவு சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர். நீண்ட நாளைக்கு பிறகு வில் ஸ்மித் அதகளம் செய்திருக்கிறார்.  வில் ஸ்மித் சொல்லும் கதையில் இருந்து தொடங்கும் படம் இறுதிவரை ஸ்வாரஷ்யமாக செல்கிறது படத்தின் மிக பெரிய பிளஸ் இசை.அந்த கிராபிக்ஸ் குரங்கு செய்யும் சேட்டைகள் அருமை இன்னும் கொஞ்சம் நேரம்...
சினிமாசெய்திகள்

ரீமேக் படங்களை நடிக்க மறுத்தேன்! ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி பேச்சு!

தமிழக திரையுலகில் பல கதாநாயகிகள் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது முன்னிலையில் வந்துள்ளனர்.அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் ஒருவர்.இவர் முதலில் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமானார்.ஆனால் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.தற்போது அவருடைய க./பெ ரணசிங்கம் பெருமளவு பாராட்டை பெற்றது.அதற்கடுத்து பெண்கள் சம்மதம் உள்ள படங்களையே நடித்து வருகிறார். அந்தவகையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.கதாநாயகியாக...
சினிமாசெய்திகள்

திரௌபதி பட கதாநாயகிக்கு நடுக்கடலில் நடந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்!

திரௌபதி படம் சாதி சார்ந்த வகையில் வெளி வந்தாலும் அதிக படியான மக்கள் பார்த்தனர்.அந்த திரௌபதி என்னும் படத்தின் கதாநாயகி தான் அப்படத்திற்கு பெரும் கைதாயாகவே இருந்தார்.அப்படம் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் என்வர் இயக்கினார்.இப்படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியானது.இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்திருந்தார்.கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார்.இந்த படத்தில் கதாநாயகியான ஷீலா முதன் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொடரில் நடித்து வந்தார்....
வேலைவாய்ப்பு

60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் Security Officer வேலைவாய்ப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள Security Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம். 60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் Security Officer வேலைவாய்ப்பு பதவி: மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக...
விளையாட்டு

சென்னையில் ‘டுவென்டி-20’ உலக கோப்பை * பி.சி.சி.ஐ., பரிந்துரை

'டுவென்டி-20' உலக கோப்பை தொடரை நடத்த சென்னை உட்பட 9 மைதானங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க உள்ளன. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் பைனலை, நவ. 13ல் ஆமதாபாத்தில் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே உலக கோப்பை போட்டிகளை ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, டில்லி, தரம்சாலா, ஐ தராபாத், கோல்கட்டா,...
1 969 970 971 972 973 986
Page 971 of 986

Right Click & View Source is disabled.

error: Content is protected !!