முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்தியாசெய்திகள்

ஓபிசி மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அரசியல் சாசனத்தின் 127வது பிரிவு திருத்த மசோதாவுக்கு...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள்...
செய்திகள்தமிழகம்

ஆகஸ்ட் 20ம் தேதி மொஹரம் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!!

தமிழகத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான மொஹரம் வரும் ஆகஸ்ட் (20.08.2021) அன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்து...
செய்திகள்தமிழகம்

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின்

மாமன்னன்‌ ராஜேந்திர சோழனின்‌ பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாகக்‌ கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாஜின்‌ உத்தரவிட்டுள்ளார். இது...
அறிவிப்பு

சிங்கப்பூரில் தேசிய தினத்தன்று பொதுப்பணிச் சிறப்புப் பதக்கம் பெற்ற தமிழருக்கு அய்மான் சங்கம் வாழ்த்து.

 09/08/2021 சிங்கப்பூர் 56வது தேசிய தின நாளில் முன்னிட்டு பொதுப்பணிச் சிறப்புப் பதக்க விருதினைப் பெற்றுள்ள தமிழ் ஆர்வலர், இன...
சினிமாசெய்திகள்

நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி.. விரைவில் வெளியீடு..!!!!

நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், பத்மஸ்ரீ கவுரவத்தை வென்றவருமான விவேக் மாரடைப்பின் காரணமாகக் கடந்த ஏப்ரல் 17-ம்...
சினிமாசெய்திகள்

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ‘கூழாங்கல்’ படத்துக்கு சர்வதேச விருது..!

நெதர்லாந்து ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் தயாராகியுள்ள 'கூழாங்கல்' திரைப்படம் முக்கிய பிரிவில் விருது வென்றுள்ளது. நடிகை நயன்தாரா...
உலகம்உலகம்செய்திகள்

பருவநிலை மாற்ற அறிக்கை: கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் தீவு நாடுகள் அச்சம்

உலகின் தாழ்வான நாடான மாலத்தீவு பருவநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால்...
உலகம்உலகம்செய்திகள்

பெகாசஸ் விவகாரம்.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜியுடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை.. பாதுகாப்பு துறை அமைச்கம்

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜியுடன் எந்த பரிவர்த்தனையும் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல். காங்கிரஸ் எம்.பி. ராகுல்...
1 967 968 969 970 971 1,111
Page 969 of 1111

Right Click & View Source is disabled.

error: Content is protected !!