மிகவும் சத்தான கேரட்,முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை
செய்முறை பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு முதல் நாளே 6 மணி நேரம் ஊற வைத்து இரவு தூங்கும் முன்பு, 1 முறை அலசி நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக காற்று புகும் படி மூடி விடவும். காலையில் நன்கு முளைத்திருக்கும். இந்த பயறு 1 கப், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் 1 கப் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்....