முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

உலகம்

மலையின் உச்சியில் அரங்கேறிய திருமணம்!!உறைபனிகளை தூவி வாழ்த்து..!!

பொலிவியா தலைநகர் லா பாஸ்-ன் மேற்கு பகுதியில் உள்ள இலிமானி மலையில் கொட்டிக் கிடக்கும் பனிக்கு மத்தியில் மூன்று நாட்கள்...
விளையாட்டு

தேசிய விளையாட்டு தினத்தில் ‘ஃபிட் இந்தியா’ செயலி அறிமுகம்

'ஃபிட் இந்தியா' இயக்கத்தின் 2-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேசிய விளையாட்டு தினமான நேற்று டெல்லியில் உள்ள மேஜர்...
விளையாட்டு

பாராலிம்பிக்: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி இறுதிச் சுற்றுக்கு தகுதி

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் அவனி...
இந்தியா

முப்படைகளும் அடங்கிய தனிப்படை அமைக்க பரிசீலனை: ராஜ்நாத் சிங்

முப்படைகளும் அடங்கிய ஒருங்கிணைந்த படைப்பிரிவை உருவாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நீலகிரி...
இந்தியா

மம்தா சகோதரி அழைத்ததால் நான் வந்தேன்.. 7 வருடத்துக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த சிகா மித்ரா

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிகா மித்ரா 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார். மேற்கு...
தமிழகம்

இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்- ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....
தமிழகம்

செப்டம்பர் 1ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -12

இரண்டு நாட்கள் ஆனது, கவிதா அவளுக்காக பார்த்த வீட்டில் குடியேறினாள். லட்சுமியும் அங்கு சென்றிருக்க அப்போதுதான் தன் மகளை பார்க்கிறாள்....
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 09

வேறுபாடு என்பது பகுத்தறிதலில் பயன்படும் நோக்கு ஆயினும் ஏற்றத் தாழ்வுகள் என்ற ஒரே அடிப்படையில் பிரித்தறியப்படுகிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம்....
1 944 945 946 947 948 1,111
Page 946 of 1111

Right Click & View Source is disabled.

error: Content is protected !!