முக்கிய செய்திகள்
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 01.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 18 ந் தேதி 1;5:2021 சனிக்கிழமை திதி இரவு 10:38 மணி வரை பஞ்சமி திதி பிறகு ஷஷ்டி திதி திதி நட்சத்திரம் மாலை 3:38 மணி வரை மூலம் பிறகு பூராடம் ராகு காலம் காலை 9மணி முதல் 10::30 மணி வரை எமண்டம் மாலை 1:30 மணி முதல் 3 மணிவரை குளிகை காலை 6 மணி முதல் 7:30...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 30.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 17 ந் தேதி 30;4;2021 வெள்ளிக்கிழமை திதி சதுர்த்தி திதி நட்சத்திரம் மாலை 4:56 மணி வரை கேட்டை பிறகு மூலம் ராகு காலம் காலை 10:30 மணி 12 மணி வரை எமண்டம் மாலை 3 மணி முதல் 4::30 மணிவரை குளிகை காலை 7:30 மணி முதல் 9மணி வரை நல்ல நேரம் காலை 9மணி முதல் 10'30மணி வரை...
ஆன்மீக கதைகள்

இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்ன பாக்கியத்திற்கு ஆளாவீர்கள்

அச்சுதா... அச்சுதா.... ஒரு மன்னன் தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும் முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும். பாவத்திற்கு உரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான். மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு,...
வணிகம்

இந்துஸ்தான் யூனிலீவர் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,190 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல லக்ஸ், ரின் சோப்பு தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,190 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 44.8 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,512 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. 2021 மார்ச் காலாண்டில்...
சினிமாசெய்திகள்

கேமராமேன் டூ டைரக்டர்.. கே.வி.ஆனந்த் கடந்து வந்த திரையுலகப் பாதை..

தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்த கே.வி.ஆனந்தின் திரையுலக பயணத்திலிருந்து சில துளிகள். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்தவர்களில் முக்கியமானவர். 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான 'கனாக் கண்டேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். அவரது படைப்புகளான கோ, அயன், அநேகன், மாற்றான், கவண், காப்பான் போன்ற...
விளையாட்டு

இந்தியா எனக்கு 2-வது வீடு – நானும் உதவுவேன் -அல்லி கொடுத்த லீ ..

இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக முன்னாள் ஆஸி. வீரர் பிரெட் லீ நிதியுதவி அளித்துள்ளார். தேசிய அளவில் கரோனாவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 3.23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.76 கோடியாக உயர்ந்துள்ளது. இத் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்கிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கரோனா சூழல்...
விளையாட்டு

டெல்லி – கொல்கத்தா அணிகளுக்கிடையிலான IPL இன் 25ஆவது போட்டியில் டெல்லி அணி வெற்றி

2021 ஆம் ஆண்டுக்கான IPL இன் 25ஆவது போட்டி இன்றைய தினம் குஜராத் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி மற்றும் கல்கத்தா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கல்கத்த நைட் டிரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. (சுப்மன் கில் 43, அன்றுவ்...
உலகம்

நிலவுக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் காலமானார் – விஞ்ஞானிகள் அஞ்சலி

நிலவில் முதன்முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது யாவரும் அறிந்ததே. இவருடன் நிலவிற்கு பயணித்தவர்தான் மைக்கல் காலின். 1969ல் நிலவிற்கு சென்ற விண்வெளி  வீரர்களில்  நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரினுடன் பயணித்தவர் மைக்கெல் காலின். 2 முறை விண்வெளிக்கு  சென்று  வந்துள்ள மைக்கெல் காலின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 90வது வயதில் உயிரிழந்துள்ளார். விண்வெளி பயணம் குறித்து 1960களில் அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போரால்  நிலவில்...
1 929 930 931 932 933 956
Page 931 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!