முக்கிய செய்திகள்
சினிமாசெய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் வெளியாகும் திகதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம்  வெளியிடப்படும் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...
சினிமாசெய்திகள்

சொகுசு கார்களை வாங்கிக்குவிக்கும் ஏஞ்லினா ஜோலி

உலக சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியிர் இருப்பவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித், சேஞ்சலிங், மேலேபிசென்ட் போன்ற படங்களில் அற்புதமான பாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர். இந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூலை அள்ளித்தந்ததுடன் அவருக்கு நல்ல பெயரையும் சம்பாதித்துத்தந்தன. அவர் திறமையான நடிகை மட்டுமல்ல, நல்லதொரு பட இயக்குனரும்கூட. இவர் இயக்கிய இன் தி...
விளையாட்டு

முதல் விக்கெட்டுக்கு 99 பந்துகள் எடுத்துக்கொண்ட டேனியல் சாம்ஸ்

ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டை எடுக்க டேலியஸ் சாம்ஸுக்கு 99 பந்துகள் தேவைப்பட்டுள்ளது.   ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி 6 புள்ளிகளைப் பெற்று 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 179 ரன்களை அடித்தது. பஞ்சாப் அணியில்...
விளையாட்டு

கொரோனா தொற்றுக்கு இந்திய ஆணழகன் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் பலியானார். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் துணையுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் எண்ணிக்கை உலக அளவை தாண்டி செல்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு உள்ளாகுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். கரோனா தொற்று உயிரிழப்பும் உலக அளவில் மிக...
உலகம்

ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 18 பேர் பலி

உலகளவில் கொரோனா தாக்கம் ஒருபுறமிருக்க மனித கொலைகள் மற்றும் இயற்கை அழிவுகளாலும் மரிணிக்கும் சம்பங்கள் ஏராளம். இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு  பர்கினோ  பசோ நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 18 பேர் பலியாகினர். பர்கினோ பசோவில் உள்ள ஷலீல் மாகாணம் யாடகூ கிராமத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த...
உலகம்

இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா வந்தால் 5 ஆண்டுகள் சிறை – அவுஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு…

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய நாட்டவர்கள் திரும்பி வருவது குற்றம் என அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் விகிதத்தினை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை மீறி நாட்டுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் அத்துடன் தனிமைப்படுத்தலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஆரம்பத்திலேயே இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது...
இந்தியா

கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி: மேலும் ஒரு கருத்துக் கணிப்பில் தகவல்

கேரள மாநிலத்தில் இடதுசாரி அணி மீண்டும் ஆட்சியைக் கைபற்றும் என மலையாள மனோரமா மற்றும் விஎம்ஆர் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக...
இந்தியா

குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி – குஜராத் முதல்வர்!

குஜராத் பருச்சில் உள்ள மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் முதல்வர் 4 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் குஜராத் பருச் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 70 பேர் சிகிச்சைக்காக இருந்த நான்கு மாடி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கிருந்த பல கொரோனா நோயாளிகள் புகை மற்றும் தீ காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 24...
தமிழகம்

18+ க்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படாது! – சுகாதாரத்துறை திடீர் அறிவிப்பு!

இன்று முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி கிடைக்காததால் இந்த திட்டத்தை இன்று தொடங்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் நாடெங்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாடு முழுவதும் 1.33 கோடி பேர்...
தமிழகம்

அதிவேகமாக பரவும் கொரோனா. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 45 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக இல்லை. நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 118 பேர் பலியாகினர். இவ்வாறு பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. வாக்கு...
1 928 929 930 931 932 956
Page 930 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!