IPL 2021 | மாலத்தீவுகளுக்கு பறந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. வெளிநாட்டு வீரர்கள் எப்படி சொந்த நாடு திரும்புகின்றனர்?
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள், வர்னணையாளர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க பல்வேறு வழிகளை அணி நிர்வாகங்கள் கையாண்டு வருகின்றன. ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப், ஃபைனல் என மொத்தம் 60 ஆட்டங்கள் நடத்த...