Uncategorizedதமிழகம்

காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்

212views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார். 2 -வது மண்டல தலைவர் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தார்.
மாநகர மாவட்ட துணைத்தலைவர் திருமால் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். துணைத்தலைவர் கார்த்தி, பொருளாளர் துக்காராமன், மார்கபந்து, சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை 10. -வது வார்டு தலைவர் நிஜலிங்கம் செய்து இருந்தார். புதிய நிர்வாகிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!