199views

இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 52 பயனாளிகளுக்கு ரூ.792000 மதிப்பீட்டில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 28 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும்,
அதன்தொடர்ச்சியாக, பள்ளித்தம்பம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில், முதியோர்களுக்கான ஓய்வூதியத்தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் ஆதார் இணைப்பு பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து , வேளாண்மைத்துறை , பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை,
You Might Also Like
காலத்தின் பிடி…
அத்தாவுல்லா நாகர்கோவில் சுலபமாக அவர்களை விரட்டி விடலாம் என்று நினைத்தால் அதுமுடியாது ... அவர்கள் விரட்ட ஆரம்பிப்பார்கள் ... மிரட்டலாம் என்றாலும் முடியாது அவர்கள் மிரட்டலுக்கு ஏற்கனவே...
தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ன் 2026 – 28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு பதவியேற்பு
தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ன் 2026 - 28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு அவர்கள் பதவியேற்பு தமிழக செய்தி தொடர்பு மற்றும் கல்வி...
பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்றிய்யா மத்ததிய கல்லூரிக்கு வருடகாலமாக தேவையாக இருந்த போக்கு வரத்து வசதி
கொழும்பை அன்மித்து தூர இடங்களில் இருந்து கல்வி கற்றுக் கொடுக்க வரும் ஆசான்கலுக்கு மக்கள் போக்குவரத்துக்கு C.T.B.இலங்கை போக்கு வரத்து சேவையினை 2024/11/04 ஆம் திகதி அன்று...
இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா
நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு...
விரைவில் திரைக்கு வருகிறது சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ‘ஆக்குவாய் காப்பாய்’
பல சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ஆக்குவாய் காப்பாய். விரைவில் திரைக்கு வருகிறது. உலக திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த ‘ஆக்குவாய் காப்பாய்’ பங்கேற்ற திரைப்பட...




