உலகம்

பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்றிய்யா மத்ததிய கல்லூரிக்கு வருடகாலமாக தேவையாக இருந்த போக்கு வரத்து வசதி

16views
கொழும்பை அன்மித்து தூர இடங்களில் இருந்து கல்வி கற்றுக் கொடுக்க வரும் ஆசான்கலுக்கு மக்கள் போக்குவரத்துக்கு C.T.B.இலங்கை போக்கு வரத்து சேவையினை 2024/11/04 ஆம் திகதி அன்று எமது தொட்டவத்தை Y.M.M.A.கிலை.முஸ்லீம் வாலிபர் சங்கத்தினறால் செய்து கொடுக்கபப் பட்டது. கிளையின் செயலாளர் FOUSUL HAMEED.பொருளாளர்.M.FOWZEEN மற்றும் M.SHIYAM.இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் . எமது கிளைத் தலைவர் A.H.M.ISMATH RIDY அவர்களின் பாரிய முயற்சியால் நிறைவேற்றப்பட்டது.
அதுபோன்று இன்றும் 27/07/2026 கழுத்துறை பகுதிகளில் இருந்து அளுத்கமை C.T.B.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையினை இன்று முதல் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இதுவும் பாடசாலை பொது போக்குவரத்து சேவை.இந்த போக்குவரத்து சேவையை பெற்றுத் தந்த கழுத்துறை மாவட் பொருப்பதி காரி Mr.AMILA.(REGONAL) MANAGER)கட்டாயக் கடமை அவருக்கும் நன்றி கூற வேண்டும்.
இன்னும் பாரிய செயல் திட்டங்கள் யாவருக்கும் நிழல் என்ற மர நடுகை செயல் திட்டம் மிக விரைவில் செய்ய இருக்கின்றோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!