சினிமாசெய்திகள்

Fast & Furious படத்தில் போல் வோல்கர் பயன்படுத்திய கார் ஏலத்திற்கு வரவுள்ளது.

225views

ஹாலிவட் சினிமா வரலாற்றில் 2001 ஆம் ஆண்டு முதல் வெளிவர தொடங்கிய Fast & Furious படங்களின் 9 பாகங்கள் வெளிவந்து வசூல் சாதனை படைத்துள்ளன.

இதில் ஆரம்பம் முதல் நடித்து வந்தவர் போல் வோல்கர் இவர் பாகம் 9 வெளிவருவதற்கு முன் கார் விபத்தினால் மரணமடைநதார்.

இந்நிலையில் Fast & Furious படத்தில் போல் வாக்கர் பயன்படுத்திய Toyota Subra கார் அடுத்த மாதம் ஏலத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போல் வாக்கர் பயன்படுத்தியதன் காரணத்தால் இந்தக் கார் நல்ல விலைக்கு செல்லுமென்று தற்போதே பேசப்பட்டு வருகின்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!