தமிழகம்

தமிழகத்தை நோக்கி மாண்டஸ் புயல். 12 கி.மீ வேகத்தில் 320 கி.மீ தொலைவில் வந்து கொண்டு உள்ளது.

185views
தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால், சென்னை கடலோர பகுதிகளில் தற்போது மழை பெய்துவருவதுடன் காற்றும் வீசுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது காரைக்கால் – சென்னையை கடலோர பகுதியை நோக்கி 320 கி.மீட்டர் தொலைவில் 12 கி.மீ வேகத்தில் வந்து கொண்டு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ள நிலையில் கடலில் அலைகள் அதிகயளவில் காணப்படுகிறது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!