169views

நடிகர் ஆதேஷ் பாலா பேசுகையில், “நண்பன் ஆனந்துக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், நான் இந்த படத்தில் நடிக்க அவர் தான் காரணம். எனக்கு போலீஸ் வேடம் வந்தால் தவிர்த்து விடுவேன். எதாவது சிறிய வேடமாக இருந்தால் கூட பண்ணுகிறேன், போலீஸ் வேடம் மட்டும் பண்ண மாட்டேன், என்று சொல்லி விடுவேன். அப்படிப்பட்ட நான் போலீஸ் வேடத்தில் நடிக்க நட்டி சார் தான் காரணம். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும், என்று சொன்ன உடன் நான் சம்மதித்து விட்டேன். அவருடன் படம் முழுவதும் வருகிறேன், அவர் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததோடு, நிறைய இடம் கொடுத்தார், அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஒப்பந்தமான போது, எனக்கு கொஞ்சம் தொப்பை இருந்தது. அதனால் தயாரிப்பாளர் சற்று தயங்கியதாக நண்பர் சொன்னார்.
You Might Also Like
தமிழ் நாடக வார விழாவில் பார்த்த மற்றொரு நாடகம் நவபாரத் தியேட்டர்ஸின் ‘வீரா’
'வானொலி அண்ணா' மறைந்த கூத்தபிரான் நிறுவிய நாடகக் கம்பெனியை அவரது மகன் ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் நடத்தி வருகின்றனர். சினிமா டைரக்டராக சரியான வாய்ப்புகள் அமையாத...
கரப்பான்களின் போராட்டம்
அத்தாவுல்லா நாகர்கோவில் எளிதானதில்லை இங்கு எதுவும் தேச எதிர்ப்புகளுக்கானவற்றை முன்னெடுப்பது... ஜனநாயகத்தின் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்ட ஒரு தேசம்... இன்னும் ஜனநாயக நம்பிக்கைகளை விட்டு விடாமல் முன்னெடுத்து...
துபாய் பொது நூலகத்துக்கு திருக்குறளின் அரபி மொழி பெயர்ப்பு உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
துபாய் : துபாய் அரசின் சார்பில் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அரபு மற்றும் ஆங்கில நூல்கள் உள்ளன....
துபாயில் ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் எழுதிய ‘திருக்குர்ஆன் கருத்துக்கோவை’ நூல் வெளியீடு
துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் வளைகுடா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் எழுதிய 'திருக்குர்ஆன் கருத்துக்கோவை' நூல் வெளியிடப்பட்டது....
துபாய் கர்டின் பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு
துபாய் : துபாய் நகரில் ஆஸ்திரேலியா நாட்டின் மிகவும் முன்னணி பல்கலைக்கழகமான கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள நூகத்துக்கு தமிழ் மொழியில் இருந்து...





