விளையாட்டு

சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தார் தடகள வீராங்கனை வித்யா ராமராஜ்

26views
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களை, சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் நேரில் பாராட்டி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் திரு. M. செண்பகமூர்த்தி (Red Giant Movies) மற்றும் பயிற்சியாளர் திரு. நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!