செய்திகள்

உலகம்

இந்தியாவிடமிருந்து கிடைத்த முக்கிய தகவல் -அம்பலப்படுத்தினார் ரணில்

இலங்கையில் தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென இந்தியாவிடமிருந்து தகவல் கிடைத்ததன் பின்னர்,புலனாய்வுத்துறையினர் என்ன செய்தார்கள் என்பது குறித்து தனக்கும் அறிவிக்கப்படவில்லை என...
இந்தியா

மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கோரி பிரதமருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று...
இந்தியா

இனி ஆன்லைனில் விமான போக்குவரத்து சேவைகள்.. மத்திய அரசு புதிய அதிரடி

விமானப் பயிற்சி உள்ளிட்ட விமான போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகள் இனி இ-ஜி சி ஏ ஆன்லைனில் கிடைக்கும் என...
தமிழகம்

சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடக்கம்!!

மழையினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி...
தமிழகம்

சென்னையில் 11 சுரங்கப் பாதைகளை மூடியதால் நூற்றுக்கணக்கான பேருந்து சேவை பாதிப்பு

கனமழையால் சென்னையில் நேற்று 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான மாநகரப் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவ...
உலகம்

‘என் வாழ்வில் இது பொன்னான நாள்’: இங்கிலாந்தில் மலாலா திருமணம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண் குழந்தைகளின் கல்வி உரிமை போராளியுமான மலாலாவுக்கு இங்கிலாந்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் குழந்தைகளின்...
உலகம்

அதிநவீன, ரகசிய செயல்பாடு கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது சீனா

மிகப்பெரிய, அதிநவீன மற்றும் ரகசியமான செயல்பாட்டு திறன்களைக் கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. சீனா தயாரித்து, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய...
இந்தியா

முக்கிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க அனுமதி தர மறுக்கும் 8 மாநிலங்கள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

வங்கி மோசடி உள்ளிட்ட முக்கியவழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்குஅனுமதி மறுக்கும் 8 மாநிலங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. டெல்லி...
இந்தியா

எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷண் விருதை பெற்றார் எஸ்.பி.சரண்: சாலமன் பாப்பையா, பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார். பட்டிமன்ற பேச்சாளர் பாப்பையா,...
தமிழகம்

உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில்...
1 … 595 596 597 598 599 … 733
Page 597 of 733

Right Click & View Source is disabled.

error: Content is protected !!