செய்திகள்

உலகம்

பறவைகள் இறக்குமதிக்கு தடை.. கால்நடை பராமரிப்பு ஆணையத்தின் பரிந்துரை.. ஓமன் அரசின் நடவடிக்கை…!!

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து வரும் பறவைகளை இறக்குமதி செய்ய ஓமன் அரசு தடை விதித்துள்ளது. ஓமன் நாட்டின் வேளாண்மை,...
உலகம்

ஜெர்மனி தேர்தலில் வென்றுவிட்டதாக பிரதான எதிர்க்கட்சி அறிவிப்பு

ஜெர்மனி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் அறிவித்துள்ளார். ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில்...
இந்தியா

கர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம்: அர்ச்சகர் உட்பட 8 பேர் கைது

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கங்காதர் (24). தலித் வகுப்பை சேர்ந்த இவர்...
இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள் சார்பில்...
தமிழகம்

நியூட்ரினோ திட்டத்தை கைவிட தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், டெல்லி...
தமிழகம்

கலவரத்தில் பொது சொத்துகளுக்கு சேதம்; பாமகவிடம் இழப்பீடு வசூலிக்க சட்ட ரீதியாக தடை இல்லை: கட்சித் தலைவர் ஜி.கே.மணி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரத்தில் பொதுசொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டை வசூலிப்பதற்கான விசாரணைக்கு ஆஜராகுமாறுபாமக தலைவர் ஜி.கே.மணிக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் கடந்த...
உலகம்

ரோந்து பணியில் இருந்த வாகனம்.. குண்டு வீசிய ராணுவ அமைப்பு.. 4 வீரர்கள் உயிரிழப்பு..!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீசியதில் நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் ஹர்னாய்...
உலகம்

தைவானில் வெளியானது எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்கான முடிவு

தைவான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவானில் கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது...
இந்தியா

ஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது!

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று இரவு ஆந்திரா- ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. குலாப் புயல் கரையைக்...
இந்தியா

இன்று பாரத் பந்த்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரளும் மக்கள்!!

மூன்றுவேளாண்சட்டங்களுக்குஎதிராகநாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன . இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
1 596 597 598 599 600 707
Page 598 of 707

Right Click & View Source is disabled.

error: Content is protected !!