செய்திகள்

தமிழகம்

சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” திருச்சியில் வரும் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறுகிறது

சென்னை : சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா" என்ற தலைப்பிலான...
தமிழகம்

மறைந்த பிரபல இயக்குநர், நடிகர் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை சொந்த ஊரில் நடக்கிறது

பிரபல தமிழ் பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடல் நீலங்கரை வீட்டில்...
தமிழகம்

வேலூர் – கால்நடை மருத்துவர் மற்றும் திருப்பத்தூர் எம்.எல்.ஏ. திருப்பதிக்கு பாராட்டு விழா

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபீஸர்ஸ் லைன், டார்லிங் ரெசிடென்சி மணப்பிரியா கூட்டரங்கில், தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம்...
தமிழகம்

“சன் ஆஃப் தஞ்சை” – இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்

தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் ஆட்சியர் லீலா மனுக்களை பெற்று நடவடிக்கை...
தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன் சாலை, முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக்...
தமிழகம்

காட்பாடி அடுத்த வரதராஜபுரத்தில் வாழ்ந்து வந்த வீட்டை திடீரென அபகரித்து இடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கரிகிரி, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தாம் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த...
தமிழகம்

காட்பாடி அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த இராம பக்தர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை...
தமிழகம்

காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள மா மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம்

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் தனியார் மா மருத்துவமனை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு...
1 … 24 25 26 27 28 … 733
Page 26 of 733

Right Click & View Source is disabled.

error: Content is protected !!