தமிழகம்

காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள மா மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம்

14views
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் தனியார் மா மருத்துவமனை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் அதை தடுக்கும் முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.  சிறப்பு மருத்துவர்களாக டாக்டர் மஞ்சுளா, டாக்டர் முகமது சாதிக் தலைமையில் ஆலோசனை கூறப்பட்டது. முகாமில் மருத்துவமனை பொதுமேலாளர் புகழேந்தி, மருத்துவ பணியாளர்கள், அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!