மொழிவழி மாநிலம் தமிழ்நாடு அமைந்த நாள் விழாவினை தமிழர் தன்னுரிமைக கட்சி சார்பில் சென்னையில் கொண்டாடப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின் பல்வேறு மொழியினரும் தங்களுக்கென தங்கள் மொழி பேசவும் ஆளவும் ஒரு நில பரப்பு வேண்டும் என குரல் கொடுத்த நிலையில்.. தமிழர் நமக்கென...










