தமிழகம்

நாகர்கோவிலில் நடைப்பெற்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு பசுமையை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

315views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பசுமையை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சட்டமன்ற உறுப்பினர் திரு .எம். ஆர். காந்தி , சமூக சேவகர் மருத்துவர் .தி.கோ. நாகேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு அன்பளிப்பு வழங்கப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை ஜாக்சன், அரவிந்த ,சிவசீலன் அகிலேஷ், ஆறுமுகம், கண்ணன், சதீஷ் ,சஜின் ஆகியோர் செய்து இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!