வேலூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படிவேலூர் மாவட்ட...










